கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
வாஷிங்டன்: போர் நிறுத்தம் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க விதித்திருந்த காலக்கெடுவை, மீண்டும் நீட்டித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதற்கு, ஈரான் அவரை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.
போரை நிறுத்த வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் அவகாசம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த அவகாசத்தை இன்று வரை நீட்டிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பான டிரம்பின் பதிவுகளுக்கு ஈரான் கிண்டலடித்துள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள ஈரானிய துாதரகம், 'சாவியை நாங்கள் தொலைத்துவிட்டோம்' என கிண்டலாக பதிவிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு
-
தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உருக்கம்
Advertisement
Advertisement