மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை: மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மஹாராஷ்டிரா மாநில முதல்வர் பட்னவிஸ் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பது தான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
SRIRAMA ANU - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 14:58 Report Abuse
தமிழக சட்டசபை தேர்தலில் 180 இடங்களில் திமுக மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்னி நியூஸ் சர்வீசஸ் Agni News Services வெளியிட்டுள்ள தற்போதைய கள நிலவர கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 0
0
Reply
Chandru - ,இந்தியா
07 ஏப்,2026 - 14:13 Report Abuse
அடி சரியாக விழ ஆரம்பித்து விட்டது . இன்னும் 15 நாட்களுக்கு அட அ டி மழைதான் அண்ணாமலை ஐயா விடமிருந்து 0
0
Reply
Nesan - JB,இந்தியா
07 ஏப்,2026 - 13:57 Report Abuse
அது நயவசகார கூட்டம்... 0
0
Reply
பாலாஜி - ,
07 ஏப்,2026 - 13:44 Report Abuse
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஸ்டிக்கர்களை ஒட்டி மத்திய அரசு ஆட்சி செய்வது பாஜக 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 13:39 Report Abuse
குப்பை மாடல் ஆட்சி சரியான சவுக்கடி 0
0
Reply
morlot - Paris,இந்தியா
07 ஏப்,2026 - 13:21 Report Abuse
Where is coming money for central govt?
By way of taxes collected by central govt at tamilnadu they are distributing only few s to tamil nadu.It is our money not central govts own money. 0
0
Suppan - Mumbai,இந்தியா
07 ஏப்,2026 - 14:59Report Abuse
உங்களுக்கு பொருளாதாரம், நிதி மேலாண்மை பற்றிய புரிதல் உபிகள் மாதிரிதான். எவ்வளவு முறை சொன்னாலும் புரியாது. மத்திய அரசுக்கு ஜி எஸ் டி மட்டுமல்ல, கார்பொரேட் வரி, சுங்க வரி, வருமான வரி, கலால் வரி, அரசு நிறுவனங்களிடமிருந்து வரும் ஈவுத்தொகை, கடன் மீதான வட்டி மூலமும் வருவாய் உண்டு. இவை மூலம் தான் மத்திய அரசு ராணுவம், வெளிநாடுகளின் உறவு போன்றவற்றை நிர்வகிக்கிறது. ஜி எஸ் டி என்பது பல மாநிலங்களிலுள்ள நுகர்வோர்கள் கொடுக்கும் வரி. பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் அந்த வரிகளை பெற்று அதில் பாதியை மத்தியஅரசுக்குக் கொடுக்கின்றன. அதிலிருந்து நிதி கமிஷன் நிர்ணயித்த படி ஒரு பகுதி மாநிலங்களுக்குப்பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. ஆக ஜி எஸ் டி மாநிலங்களின் ஏகபோக உரிமை அல்ல . முஓலி மட்டுமே படிப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாதது வியப்பில்லை 0
0
தத்வமசி - சென்னை,இந்தியா
07 ஏப்,2026 - 15:18Report Abuse
ஆங்கிலத்தில் பேசி எழுதி விட்டால் நீங்கள் நிதி மேலாண்மையில் ஆராய்ச்சி பெற்றவராக நீங்கள் கருத வேண்டாம். முரசொலியை மட்டுமே படித்தால் இப்படி எழுத முடியும். 0
0
Reply
Rajan A - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:10 Report Abuse
இத தான் திராவிட மாடல் என்கிறோம் 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:16Report Abuse
இதை தானே :::வெல்வோம் ஒன்றாக , எல்லோருக்கும் எல்லாமும் , ஓரணியில் தமிழகம் , ஒன்றிணைவோம் வா , உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ,உங்களுடன் ஸ்டாலின் , மக்களை தேடி மருத்துவம் , இல்லம் தேடி கல்வி , நான் முதல்வன் திட்டம் , தவ புதல்வன் திட்டம் , புதுமை பெண் , உங்கள் கனவை சொல்லுங்கள் ,No 1 முதலமைச்சர் ஸ்டாலின் இது மட்டும் இன்றி காலை உணவு திட்டம் இப்படி திட்டங்களை செயல் படுத்தியவருக்கே வோட்டு 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:00 Report Abuse
எடப்பாடி ஸ்டாலினை விட அண்ணாமலை மீது தான் அதிக கோபத்தில் இருக்கிறார் என்பது அண்ணாமலைக்கு தெரியும்.
அதனால் அதிமுகவினர் உள்ளடி வேலை செய்வார்கள் என்பதும் அண்ணாமலைக்கு தெரியும். ஆகவே ஒதுங்கி கொண்டார் 0
0
vivek - ,
07 ஏப்,2026 - 13:13Report Abuse
.அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:16Report Abuse
கலைஞ்சர் காப்பீடு திட்டம் , மகளிர் உரிமை தொகை திட்டம் , மகளிர் இலவச பஸ் எல்லாம் DMK திட்டத்திர்ற்கு ஸ்டிக்கர் ஒட்டிய உங்களுக்கு பதில் தேவையா 0
0
Reply
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,இந்தியா
07 ஏப்,2026 - 12:56 Report Abuse
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்பும் ஆஃப் செஞ்சுரி அடிச்சு சொன்னாரே? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 12:45 Report Abuse
தம்பி உன்னை உன் சொந்த கட்சியே கைகழுவி விட்டது யோசித்து பார் உனக்கு சீட்கொடுக்கணும் என்று அமித்ஷா DESIDE செய்து இருந்தால் ஒரே ஒரு போன் போட்டு தொகுதி பிரிகிக்கும்போது உனக்கு ஒரு தொகுதியை சொல்லி இதை கண்டிப்பா ஒதுக்க வேண்டும் என்று ஷா சொன்னால் எடப்பாடி முடியாது என்றா சொல்லுவார் அதாவது உன் கட்சியே உன்னை ஒதுக்கி கொண்டு இருக்கிறது உசார் தனி கட்சி தொடங்கு 0
0
KumaR - Tirunelveli,இந்தியா
07 ஏப்,2026 - 12:53Report Abuse
தம்பி அவர் கேட்ட கேள்விக்கு உங்க அப்பாவை பதில் சொல்ல சொல்லு அத விட்டுட்டு விளங்காத விடியாத குப்பை மாடல் அரசுக்கு முட்டுகுடுக்க வந்துட்ட. நீங்க கூட்டணில காங்கிரஸ் காலு ல விழுந்து மண்டியிட்டது ஊருக்கே தெரியும்.. 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
07 ஏப்,2026 - 13:06Report Abuse
மத்திய அமைச்சராக கண்டிப்பாக வாய்ப்பு இருக்கு. பொறுத்தார் பூமி ஆள்வார். பாஜக என்றுமே தகுதியானவரை விட்டதில்லை. 0
0
SUBRAMANIAN P - chennai,இந்தியா
07 ஏப்,2026 - 13:21Report Abuse
கேட்டகேள்விக்கு சரியாக பதில்சொல்ல திராணி இல்லையென்றால் இப்படி சம்பந்தமில்லாமல் பேசுவதுதான் விளங்காத திராவிடமாடல் 0
0
SJRR - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:24Report Abuse
இப்படி செய்தியின் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் பதிவு போடுவதுதான் திராவிட மடலோ 0
0
ஆரூர் ரங் - ,
07 ஏப்,2026 - 13:55Report Abuse
நல்லவேளை நீங்க மும்மொழித் திட்டத்தில் படிக்கவில்லை. இல்லாட்டி ஆங்கிலத்தில் எழுதும் அதே மாதிரி பட்லர் ஹிந்தியிலும் எழுதுவீர்கள். சிதைப்பது அன்னிய மொழியை என்பதால் மன்னிக்க வேண்டியுள்ளது. 0
0
Reply
மேலும்
-
மாநில பால் பேட்மின்டன் :எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்
-
சட்டசபையில் நுழைந்தவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
-
வீரபாண்டியில் தி.மு.க., 'உள்ளடி' அரசியல்: வேட்பாளர் தருண் தப்பிப்பாரா?
-
இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்; இது திமுகவின் அடக்குமுறை என்கிறார் நயினார்
-
ஜோசப் இருவர்; விஜய் இருவர்; பெரம்பூரில் நடிகர் விஜய்க்கு எதிராக போட்டி
-
தமிழகத்தில் இதுவரை ரூ.462 கோடி பறிமுதல்: தேர்தல் கமிஷன் தகவல்
Advertisement
Advertisement