செங்கல்பட்டு இனிதாக

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

நாகாத்தம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

மூகாம்பிகை கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.

ஆத்மநாத சுவாமி கோவில்

நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. கிருத்திகை சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர்.

செல்வ விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை: 7:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர்.

கிருஷ்ணர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

ஓம் சக்தி விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

அகத்தீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

மருந்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

வீர ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.

ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.

செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.



யோக ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.

Advertisement