மானாமதுரையில் சித்திரை திருவிழா :வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள்
மானாமதுரை:மானாமதுரையில் வரும் 21ல் சித்திரை திருவிழா துவங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வரும் 21ம் தேதி காலை 7:25 மணிக்கு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி காலை 10:35 மணிக்கும்,தேரோட்டம் மறுநாள் 29ம் தேதி காலை 9:00 மணிக்கும் நடைபெற உள்ளது.
70 வருடங்களுக்கு பிறகு 2 பெரிய தேர்கள் வீதி உலா வர உள்ளது.இத்திருவிழாவின் போது கோயில் எதிர்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி வேதனை
-
எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
Advertisement
Advertisement