திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
திரவுபதியம்மன் கோவில்
காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி, கீசாகன் சண்டை மகா பாரத நாடகம் இரவு, 10:30 மணி.
முருகன் கோவில்
திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை, இரவு, 8:45 மணி.
விஜயராகவ பெருமாள் கோவில்
ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில்
திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்
முக்கண் விநாயகர் கோவில்
அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
லட்சுமி நரசிம்மா சுவாமி கோவில்
ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி.
பாலமுனீஸ்வரர் கோவில்
சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி, யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில்
திருமழிசை திருவாராதனம், காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு மாலை 6:00 மணி. திருவாராதனம் இரவு 7: 30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில்
திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி காலை 6:30 மணி. காலசந்தி பூஜை காலை 7:30 மணி. உச்ச கால பூஜை நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி.
வீரராகவர் கோவில்
தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம்
காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில்
பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்தி பால் அபிஷேகம், காலை 7:00 மணி.
சிவ விஷ்ணு கோவில்
பூங்கா நகர், திருவள்ளூர், மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயர் அபிஷேகம், காலை 8:30 மணி. சீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 10:00 மணி.
தொடர்புக்கு 98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
★★
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா