அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!
காரைக்கால்: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், அவர், புதுச்சேரி காரைக்காலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். இதற்காக புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் ஒன்றில் அவர் காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தில் வந்து இறங்கினார். அவரை பாஜவினர் வரவேற்றனர்.
அவரின் வருகையின் போது அங்கு வந்திருந்த தேர்தல் பறக்கும் படையினர், ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனை செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஏதாவது இருக்கான்னு பாருங்க.
ரெண்டு சோடி செருப்பு இருந்தது அப்பாவி...அது வேணுமா
சபாஷ். பாரபட்சமின்றி உழைக்கிறார்கள் போல் தெரிகிறதே.
இதில் என்ன தவறு
தேர்தள்ளு பறக்கும் படையினர் கூட கூட்டுக் களவாணி ஆயிட்டது போல தோணுது. கள்ள பணம் கொண்டு போனவர்கள் எல்லாம் திருட்டு தீயமுக காரனுங்க. அவனுங்களை பிடிக்க துப்பில்லை. சொந்த வேலைக்காக பணம் எடுத்து கிட்டு போறவன்களை பிடித்து வைத்துக்கொண்டு ஷோ காமிப்பானுங்க. ரொம்ப யோக்கியன் மாதிரி வேஷம் கட்டுவானுங்க.
பரத் சுந்தர் இந்தாங்கோ உங்களுக்கு டபுள் அப்ளாஸ். தீயமுக அடிமைகளை நாக்கை அறுக்குற மாதிரி கேட்டிருக்கீங்க. ரேட ஜெயண்ட் மூவிஸ் கிட்ட சம்பளம் வாங்குன ஆக்டர் விஜய்க்கு சொத்து ஜாஸ்தியா இருக்கு. பஞ்ச் டயலாக் பாலிடாலுக்கு சொத்து ரொம்ப குறைச்சலா இருக்கு. தேர்தல் ஆணையம் கண்ணுலேயே மொளகாப் பொடி தூவுறானுங்க.
ஹெலிகாப்டர் இல் வந்து பிரச்சாரம் செய்து யார் இதற்கு SPONSOR
ஹம்மர் காருக்கு யார் பணம் போட்டனர்.விஜய் ரஜினியை வைத்து 1000 ₹கோடி முதலீட்டில் ரெட் ஜெயண்ட் பணம் யார் போட்டது.கனியக்கா வசமாக சிக்கிய போது திகார் சிறைக்கு , கருணா சென்ற தனி விமானம் யார் பணம்.? இலங்கையில் ₹26000 கோடி முதலீடு யார் பணம்?
அடேய் கிறுக்கு படையினர்களே அந்த ஆளே ஒரு போலீஸ் உயர் அதிகாரியா இருந்தவர்... அந்தாளு பணம் கொண்டுவருவதாக இருந்தால் தன்னோட எடுத்துகிட்டு வர ஆண்டிமுத்து ராஜாவோ அல்லது ஆகாவளி காந்தியோ அல்ல...
not even Nynaar !
may be sankar to be checkedமேலும்
-
கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்