எல்லையோர மது கடைகள் மூன்று நாட்கள் மூடல்
பந்தலுார்: கேரள மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், மாநில எல்லையோர டாஸ்மாக் மது கடைகள் மூன்று நாட்கள் மூடப்பட்டன.
கேரள மாநிலத்தில் வரும், 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால், கேரளா மாநிலம் முழுவதும் நேற்று முதல், 9- ம் தேதி வரை மதுபான கடைகள், பார்கள், கள்ளு கடைகள் மூடப்பட்டன.
மேலும், தமிழக எல்லையோர பகுதியான பந்தலுார் அருகே நம்பியார்குன்னு, தாளூர், அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகளும், பார்களும், 7 முதல் 9-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது.
மது விலக்கு போலீசார் கூறுகையில்,'இந்த நாட்களில் வெளிமார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
Advertisement
Advertisement