வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.
விழுப்புரம் சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில், தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு மூலவர் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு சஹஸ்ஹர நாம பூஜையும், தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement