தகவல் சுரங்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்), ஓட்டுப்பதிவு கருவி (பலுட்டிங் யூனிட்) என இரு பகுதி உள்ளது. கன்ட்ரோல் யூனிட்டின் அதிகாரம், ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் இருக்கும். ஓட்டுப்பதிவு கருவியில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதியப்பட்டிருக்கும். இதில் பட்டனை அழுத்தி ஓட்டினை பதிய வேண்டும். ஒரு ஓட்டுப்பதிவு கருவியில் 16 வேட்பாளர்கள் பெயரை பதியலாம். ஒரு கட்டுப்பாட்டு கருவியில் அதிகமாக 24 ஓட்டுப்பதிவு கருவிகளை இணைக்கலாம். இதன்படி நோட்டா உட்பட 384 (24 x 16) பெயர் இடம்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு
-
தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உருக்கம்
Advertisement
Advertisement