இண்டக் ஷன் அடுப்புக்கு எரிசக்தி விதிகளில் சலுகை
புதுடில்லி: இண்டக்ஷன் அடுப்புகளுக்கான, எரிசக்தி திறன், ஸ்டார் குறியீடு ஆகியவை தொடர்பான விதிகளை நடப்பாண்டு ஜூலை 1 முதல் கறாராக நடைமுறைப்படுத்த இருப்பதாக மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த விதி அமலாவதை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு தள்ளிப்போட்டுள்ளது.
இதன்படி, இண்டக்ஷன் அடுப்புகளுக்கான எரிசக்தி திறன் விதிகள், எரிசக்தி சேமிப்புக்கான ஸ்டார் குறியீட்டை கட்டாயமாக பொறித்திருப்பது ஆகியவை 2027 ஜன.1 க்கு பிறகே கட்டாயம் ஆகும்.
மேற்காசிய போர் பதற்றத்தால், சமையல் எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் மின்சார அடுப்பு சமையலை ஊக்குவிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
Advertisement
Advertisement