தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!

1

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 10) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...


* பேசாத நட்சத்திர பேச்சாளர்

* எங்களையே மிஞ்சிட்டீங்க சாமி; கோஷ்டியால் மிரண்ட கோயல்


* வாங்கிக்கோ நோட்டு; போய் கேளு ஓட்டு



இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?





* விஜய் வந்தால் பெண்கள் நிம்மதியா இருக்கலாம்!


* இலவசம் என்பது மக்களை ஏமாற்றும் வித்தை!



* சொன்னவை; செய்யாதவை: துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை.


* சீமானின் பஞ்சதந்திர கதைகள்.




மக்கள் மனசுல யார்?





* இல்லம் தேடி மருத்துவம் சூப்பர்


* திமுக நிறைவேற்றாத திட்டங்கள்


* 50 இடங்களை கேட்பதற்கான முகாந்திரமே இல்லை


* திமுக கூட்டணியில் அவமானம்; தவெக நோக்கி திரும்பும் விசிக


* ரூ. 3 லட்சம் கொடுங்கண்ணா; செந்தில் பாலாஜியிடம் ரகளை


* கொடி இருந்தால் துட்டு; கூட்டணி கட்சியினர் கதறல்

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement