மேல்முறையீடு செய்ய முடிவு

தண்டனையை எதிர்த்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில், 9 பேரும் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

இந்நிலையில், தண்டனை கைதிகள் என்பதால், இவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் வெள்ளை சீருடை வழங்கப்பட்டது.

Advertisement