ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் எதிரிகள் அதிர்ச்சி

மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் என, தி.மு.க., அரசின் திட்டங்களும், மூன்று மாத மகளிர் தொகையுடன் கோடை கால நிதியை சேர்த்து 5,000 ரூபாய் வழங்கியதும், பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. தற்போது, தி.மு.க., அறிவித்து உள்ள 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தால் எதிரிகள் கூட்டம் அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடாது. இத்தனை 'சீட்' என பேரம் பேசும் இடத்தில் வைகோ இல்லை. மத்திய அமைச்சர் பதவியையே வேண்டாம் என்றவன், இந்த வைகோ.

- வைகோ

பொதுச்செயலர்

ம.தி.மு.க.,

Advertisement