மழலையருக்கு பட்டமளிப்பு விழா
மாங்காடில், ஒரே வளாகத்தில் செயல்படும் நேஷனல் ஐ.டி., இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வித்யார்ஸ் பப்ளிக் பள்ளியில், 22வது மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமச்சந்திரா மருந்தியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் வினோதினி, 200 மழலையருக்கு பட்டம் வழங்கினார்.
இந்நிகழ்வில், இடமிருந்து: சர்வ சாந்தி அறக்கட்டளை அறங்காவலர் வித்யார்ஷினி வெங்கட், பள்ளி தாளாளர் டாக்டர் பத்மாவதி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement