'ரீல்ஸ்' பிரச்னையில் பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
மதுரை: மதுரை பா.ஜ., நகர் அலுவலகத்தில் இளைஞரணி மாவட்ட தலைவர் அருண் பாண்டி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வீரமணிக்கும் இடையே நேற்று 'ரீல்ஸ்' தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
பின் அது கைகலப்பாக மாறியது. அலுவலகத்திலிருந்து வெளியே சென்ற இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பா.ஜ., நிர்வாகி ஒருவர் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின் இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் ஆனால் லெபனானை தாக்குவோம் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி
Advertisement
Advertisement