108 மணி நேர அகண்ட நாமம் துவக்கம்
மதுரை:மதுரை அய்யர்பங்களாவில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தின் 9வது ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 108 மணி நேர அகண்டநாம கீர்த்தனம் துவங்கியது.
நேற்று முதல் ஏப்.,16 தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை நடக்கும் இந்த அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம். தினமும் காலை, மதியம் ப்ரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமத்வார் பொறுப்பாளர் ஹரிதாஸ் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்
-
ஏப்., 15ல் நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
-
மாவட்டத்தில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம் ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
-
கர்நாடகாவில் காகிதமில்லா சட்டசபை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
சந்தை நிலவரம்: தங்கம் வெள்ளி
-
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அனைத்து மனுக்களும் ஏற்பு: 15ல் விசாரணை
Advertisement
Advertisement