கொலை வழக்கு :5 பேருக்கு ஆயுள்
மதுரை: இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சின்னகருப்பையாவை கொலை செய்ததாக சம்பத்குமார், ஓடைப்பட்டி பரமசிவம்45, சேகர்51, பூமிநாதன்35, கருப்பாயூரணி ராம்குமார்35, மீது கருப்பாயூரணி போலீசார் 2016 ல் வழக்கு பதிந்தனர்.
பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அழகன், சிவபாண்டி ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் ஆனால் லெபனானை தாக்குவோம் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி
Advertisement
Advertisement