ரூ.2.10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்-பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
இதில், 100 கிலோ எடை கொண்ட பி.டி., ரகம் குவிண்டா-லுக்கு, 8,311 ரூபாய் முதல், 8,842 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 3,850 ரூபாய் முதல், 5,119 ரூபாய் என, மொத்தம், 2.10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 15-ல் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்
Advertisement
Advertisement