நுால் விலை உயர்வால் பாதிப்பு
வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார், அத்தனுார், அலவாய்-பட்டி, நடுப்பட்டி ஓ.சவுதாபுரம், வடுகம்பாளையம், ஆர்.புதுப்பா-ளையம் உள்ளிட்ட ஊர்களில் விசைத்தறி நெசவு தொழில் பிர-தான தொழிலாக உள்ளது. நெசவாளருக்கு முக்கியமான பொரு-ளான பருத்தி நுால், கடந்த, 10 நாட்களாக விலை உயர்ந்து வருகி-றது. 40ம் நம்பர் நுால், ஒரு கிலோ, 240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு கிலோ, 270 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நெசவு தொழிலில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஏற்க-னவே, பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு, தற்போது நுால் விலை ஏற்றம் மேலும் வேதனையை அளிப்பதாக, விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்
Advertisement
Advertisement