ஜானக்புரியில் வாலிபர் பலி:877 பக்க குற்றப்பத்திரிகை
புதுடில்லி:டில்லியில், ஜானக்புரி என்ற இடத்தில், டில்லி நீர் வளத்துறையினரால், சாலையில் குடிநீருக்காக தோண்டப்பட்டிருந்த, 15 அடி ஆழ குழியில், கடந்த பிப்ரவரி, 5ம் தேதி விழுந்த கமல் தியானி என்ற வங்கி ஊழியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
அந்த வழக்கில், டில்லி போலீசார் , 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், முதல் குற்றவாளியாக ஹிமான்சு குப்தா, 45, ராஜேஷ்குமார், 47, யோகேஷ், 23, ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதில், குற்றவாளிகள் மூடாமல் விட்டுச் சென்ற குழி மற்றும் அதை மூடாமல் விட்டுச் சென்றதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது என கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
-
மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதா?: உண்மை என்ன?: திமுக வயிற்றில் ‛‛புளி''யை கரைக்கும் புள்ளி விபரம்
-
ஓட்டுக்கு பணம் வாங்காதே என்று பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: சொல்கிறது போலீஸ்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
Advertisement
Advertisement