திருப்பூர் மாவட்டம் இனிதாக  

ஆன்மிகம்



சிறப்பு அபிேஷகம்

உச்சிபிள்ளையார் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன். அவிநாசி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 11:00 மணி.



சத்ய நாராயண பூஜை

வரதராஜ பெருமாள் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி.



பொங்கல் விழா

* போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். சிறப்பு அபிேஷக பூஜை - காலை 11:00 மணி. குபேர லட்சுமி அலங்காரம் - மாலை 6:00 மணி.



* புற்றுக்கண் நாகாத்தாள் கோவில், கருப்பராயன், கன்னிமார் கோவில், பாலாஜி நகர், புதுக்காடு, காங்கயம்பாளையம்புதுார், திருப்பூர். அன்னதானம் - காலை 10:00 மணி.



* ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம் பாளையம், பழங்கரை, அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருவீதியுலா, பிரசாதம் வழங்குதல் - காலை 10:00 மணி.



* ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மாநகராட்சி குடியிருப்பு, பல்லடம் ரோடு, திருப்பூர். அன்னதானம் - காலை 9:00 மணி. சோழாபுரி அம்மன் கோவிலில் இருந்து ரத ஊர்வலம், பூவோடு எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி. கலைநிகழ்ச்சி - இரவு 10:00 மணி.



மண்டல பூஜை

கொங்கு வடுகநாத சுவாமி, சவுந்தர நாயகி உடனமர் அமிர்தகடேஸ்வர சுவாமி, கொங்காலம்மன், சின்னம்மன், ஐயப்பன், குண்டடம், தாராபுரம். காலை 11:30 மணி.



உடுக்கை பாடல் நிகழ்ச்சி

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, கரட்டாங்காடு ஐந்தாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமாள் கலைக்குழு. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.



பொது



விழிப்புணர்வு கூட்டம்

காங்கயம் பகுதி விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், தாமரை நாச்சியார் திருமண மண்டபம், ஆலம்பாடி, காங்கயம். ஏற்பாடு: பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் சங்கம். காலை 9:30 மணி.



புத்தக வெளியீட்டு விழா

குமரன் அரங்கம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கல்லுாரி நுாலகத்துறை. காலை 9:00 மணி.



Advertisement