விவசாயிகளுக்கு வீர வணக்க நாள்
வேடசந்துார்:வேடசந்துாரில் 1978 ஏப்., 9 அன்று மின் கட்டணத்தை குறைக்க கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் இறந்தனர். இவர்களின் நினைவாக வேடசந்துாரில் நினைவு ஸ்துாபி கட்டப்பட்டு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 9 ஆம் தேதி நடந்த வீர வணக்க நாளில் விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் கனகராஜ் தலைமையில் மலர் வளையம் வைத்து வணங்கினர். இது போல் தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் அனைத்து இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் விவசாய மணி தலைமையில் மலர் வளையம் வைத்து வணங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளர் வீதி வீதியாக ஓட்டு சேகரிப்பு
-
ஏ.பி.எல்., பயனாளிகளிடம் பி.பி.எல்., அட்டை பறிமுதல் செய்ய அமைச்சர் முனியப்பா உறுதி
-
4 சட்டசபை தொகுதிகளில் களம் காணும் 65 வேட்பாளர்கள் ஆலந்துாரில் 23 பேர் போட்டியிடுவதால் 2 ஓட்டு இயந்திரங்கள்
-
சில வரி செய்திகள்
-
விளையாட்டு தின விழா
-
கர்நாடகாவில் பி.யு., தேர்வில் 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி வணிக பாடத்தில் 600 க்கு 600 எடுத்து 2 மாணவியர் சாதனை
Advertisement
Advertisement