தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, பட்டணம் ---- முள்ளுப்பாடி வழித்தடத்தில் நீரோடை குறுக்கிடுகிறது. இப்பகுதியில், தரைப்பாலத்தின் ஓரத்தில் தடுப்புகள் இல்லை.
இதனால், இந்த ரோடு வழியாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் தவறி நீரோடையில் விழ வாய்ப்புள்ளது. மேலும், சில விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போது, அவைகள் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, நீரோடை தரைப்பாளத்தின் இரு பகுதியிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement