கல்லீரல் சிறப்பு மருத்துவர் விழுப்புரம் வருகை
திருக்கோவிலுார்: சென்னை ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் நாளை 11ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளார்.
விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில், சென்னை, கொரட்டூரில் உள்ள ஆர்.பி.எஸ்., மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் நாளை 11ம் தேதி வருகை தருகிறார். வயிறு மற்றும் குடல் உபாதைகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கல், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய் அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 6379058933, 9500064951 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சில வரி செய்திகள்
-
விளையாட்டு தின விழா
-
கர்நாடகாவில் பி.யு., தேர்வில் 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி வணிக பாடத்தில் 600 க்கு 600 எடுத்து 2 மாணவியர் சாதனை
-
காது கேட்காதவரை கொலை செய்த மாற்றுத்திறனாளிகள் இருவர் கைது
-
மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
-
காஞ்சி கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை
Advertisement
Advertisement