விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர்:விருதுநகர் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் மீடியேசன் தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி அங்காள ஈஸ்வரி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.
இதில் நீதிபதிகள் பாலமுருகன், நிஷாந்தினி, ஐயப்பன் பங்கேற்றனர். நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement