தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய், தங்கம் சவரனுக்கு, 1,600 ரூபாய் சரிவடைந்தன.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரன், 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 200 ரூபாய் குறைந்து, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,600 ரூபாய் சரிவடைந்து, 1,12,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூடுதல் பஸ் இயக்கணும்
-
'மாதிரி' டோக்கன் வழங்குவதில் போட்டா போட்டி :இரு கட்சியிலும் பூத் கமிட்டிகளுக்கு தாராளம்
-
வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை ஜோர்
-
ஆற்றில் குப்பை கொட்டினால் அபராதம்: பொதுமக்களுக்கு நகராட்சி எச்சரிக்கை
-
கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தி.மு.க., ;அ.ம.மு.க., சண்முகவேலு குற்றச்சாட்டு
-
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு நுாலகத்தில் விழிப்புணர்வு
Advertisement
Advertisement