மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்-சாரம் செய்த போது, மைக் சரியாக வேலை செய்யாததால், ''மைக் இடைப்பாடியை போல் உள்ளது,'' என்று கனிமொழி எம்.பி., கிண்டலாக பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து, துணை பொதுச் செயலர் கனி-மொழி எம்.பி., நேற்று பிரச்சாரம் செய்ய வந்தார். பேச தொடங்கும் முன் மைக் சரியாக வேலை செய்யாததால், ''மைக் என்ன இப்படி செய்கிறது? இடைப்பாடியை போல் உள்ளது,'' என்று கிண்டலாக கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,'' இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அவர் சென்-னையில் தான் சுற்றி வர்றார். இங்கு வருவது இல்லை. முதல்வர் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு உள்ளார்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவாமி பல்லக்குடன் வந்த டிராக்டர் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி
-
திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
-
பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த 4 வங்க தேசத்தவருக்கு 3 ஆண்டு சிறை என்.ஐ.ஏ., நீதிமன்றம் தீர்ப்பு
-
இன்று இனிதாக...
-
ரயில்வே திட்டங்களுக்கு சித்தராமையா இடையூறு: சோமண்ணா குற்றச்சாட்டு
-
11 வயது சிறுமி பலாத்காரம் பீஹார் வாலிபர் கைது
Advertisement
Advertisement