இன்று இனிதாக...
ஆன்மிகம்
ஸ்ரீ ராமநவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, கிருஷ்ணனின் பாடல், மத்துார் ஸ்ரீநிதியின் வயலின், சுதீந்திராவின் மிருதங்கம், ரங்கநாத் சக்ரவர்த்தியின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
சொற்பொழிவு
சுவாமி பரமஹம்சானந்தாஜியின் கன்னடத்தில் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா சிஷ்யர் மற்றும் பக்தர்' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
பயிலரங்கம்
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், ஆரோக்கியமான, சந்தோஷமான, அமைதியான வாழ்கை வாழவும் பயிலரங்கம் - காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 11:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: வாழும் கலை ஆசிரமம், மைசூரு. தொடர்புக்கு: 98456 85892 அல்லது 98459 63387.
ஆயுர்வேத மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
டி ல்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோ ரமங்களா.
மேலும்
-
மகள் மாயம் :தந்தை புகார்
-
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
-
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்
-
ரசாயனங்களுக்கு சுங்கவரி விலக்கு: ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
-
பாலாற்றங்கரையோர கிராமங்களில் கோடையிலும் விவசாய பணி துவக்கம்
-
உங்களில் ஒருவனாக இருந்து பிரச்னைகளை தீர்ப்பேன்: த.வெ.க., வேட்பாளர் வாக்குறுதி