விஜய் வந்தால் பெண்கள் நிம்மதியா இருக்கலாம்!
டி.ஸ்ரீகாயத்ரி, 20
கல்லுாரி மாணவி, கோவை
மு ன்னாடி, அங்கொன்றும் இங்கொன்றுமா இருந்த பெண்களுக்கு எதிரான கொடுமைங்க, இப்போ தினமும் கேக்குற செய்தியா மாறிடுச்சு. எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் இன்னைக்கும் ஜெயலலிதா அம்மா ஆட்சியை பத்தி தான் பேசுறாங்க. அப்போ இருந்த அந்த தைரியமும் பாதுகாப்பும் இப்போ இல்லைங்கிறது தான் கசப்பான உண்மை.
நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை வச்சு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாத்தி ஓட்டு கேப்பாங்கன்னு தெரியல. அதே மாதிரி தான், அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் தருவோம்னு சொன்னாங்க. அப்புறம் பாத்தா தகுதி உள்ளவங்களுக்குதான்னு மாத்திட்டாங்க.
என் ஆதரவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தான். பெண்களுக்கு எதிரா நடக்குற குற்றங்களை விசாரிக்க, 'அஞ்சலை அம்மாள் திட்டம்'னு தனிப்பிரிவு கொண்டு வர்றது ரொம்ப வரவேற்க வேண்டிய விஷயம்.
விஜய் தலைமையில ஆட்சி அமைஞ்சா, அக்கா - தங்கச்சிங்க எல்லாரும் நிம்மதியா, பாதுகாப்பா நடமாடலாம்னு நம்புறேன்.
பெண்களால் ஆண்களுக்கு தான் ஆபத்து. நீங்க தேவை இல்லாத நேரத்துல தேவை இல்லாதா ஆடை அணிகலன் களை போட்டுட்டு போன பாக்குறவன் தப்பஎ தான் நடந்துக்க ட்ரை பண்ணுவான். நீங்க கொஞ்ச மாறுங்க. எல்லாமே தானாக மாறும்
Correct ஆஹ் சொன்னீங்க பிரதர்
நெருப்பை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகள்
பெண்கள் ஒழுக்கமாக வாழ்ந்து பெற்ற குழந்தைகளை ஒழுக்கமாக வளர்த்தால் இந்த பிரச்சனை ஏன் வருது ??..... .....சினிமாவில் படு ஆபாசம் .... இப்படி சினிமா பைத்தியங்கள் .....மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா