அக்னிச்சட்டி எடுத்தவர் மாரடைப்பால் மரணம்
பெரியகுளம்;பெரியகுளம் வடகரை புகையிலை தோட்ட மேற்குத் தெருவை சேர்ந்தவர் சரவணன் 39.
தேனி பருப்பு மில்லில் வேலை செய்தார். பெரியகுளம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சரவணன் விளையாட்டு அக்னிசட்டி எடுத்து ஆடி வந்துள்ளார். கோட்டை மேடு பகுதியில் செல்லும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெயிலால் ஒரே 'பார்முலா'வை பின்பற்றும் வேட்பாளர்கள்
-
வேட்பாளர் எண்ணிக்கையில் திருவாடானை முதலிடம்
-
முதுகுளத்துார் தொகுதியில் பரவும் பணம் கொடுக்கும் வீடியோக்கள்: பறக்கும் படை நடவடிக்கை எடுப்பார்களா
-
நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைகள் தேக்கம்: அரசு நிர்ணய வாடகையில் லாரி கிடைக்கவில்லை
-
விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி (ஏப். 11)
-
பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
Advertisement
Advertisement