ஹாக்கி வீரர்களின் தேர்தல் விழிப்புணர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கலந்து கொண்ட ஹாக்கி வீரர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தினர்.
தொடர்ந்து ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மூலம் 'எனது இந்தியா எனது ஓட்டு 100 சதவீதம்' என்ற வாசகத்தை மைதானத்தில் அமைத்த னர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
Advertisement
Advertisement