எமோஷனல் அரசியல்; ஸ்டாலின் தீவிரம்
அ.தி.மு.க.,வின், 'சென்டிமென்ட் பார்முலா'வை கையில் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய துவங்கியுள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தாய் குறித்து ஒரு கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அதை மையமாக வைத்து, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர்; விளைவாக, கொங்கு மண்டலம் அ.தி.மு.க., வசமானது.
சமீபத்திய பிரசாரத்தில், 'கொரோனா காலத்தில், அ.தி.மு.க., சிறப்பாக செயல்படாமல் இருந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் போய் சேர்ந்திருப்பார்' என, பழனிசாமி பேசினார். பின்னர், அவ்வாறு பேசவில்லை எனவும் விளக்கம் அளித்து விட்டார்.
ஆனால், இந்த விஷயத்தை மையமாக வைத்து, முதல்வர் ஸ்டாலினும் தி.மு.க.,வினரும் பிரசாரம் செய்து வருகின்றனர். 'மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், புதுமை பெண்கள், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை தந்த நான், இல்லாமல் போக வேண்டும் என பழனிசாமி நினைக்கிறார்' என, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
தி.மு.க., நிர்வாகிகளும் வேட்பாளர்களும், மேடைகளிலும் வாகன பிரசாரத்திலும், முதல்வர் குறித்து பழனிசாமி பேசிய பேச்சை கண்டித்து, முழங்க துவங்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (14)
Chandru - ,இந்தியா
11 ஏப்,2026 - 09:39 Report Abuse
எதை பேசினாலும் என்னதை சொன்னாலும் தி மு க தோல்வி சர்வ நிச்சயம் 0
0
Reply
கோபி - ,
11 ஏப்,2026 - 08:23 Report Abuse
அனைவரும் விரும்புவதைத்தான் சொல்லி இருக்கிறார் 0
0
Reply
Sun - ,
11 ஏப்,2026 - 08:02 Report Abuse
பேச ஒன்றுமில்லை. இவர்கள் எவ்வளவுதான் கஷ்டப் பட்டு சென்டிமென்டா பேசினாலும் மக்களுக்கு இது காமெடியாகத்தான் தெரியும். இவர்கள் பொய்யர்கள் என்பதையும் எடப்பாடியை ஸ்டாலினும் அவரது மகனும் கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தார்கள் என்பதையும் இதுவரையிலும் எடப்பாடி அதை எவ்வளவு நாகரிகமாக கடந்து சென்றார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள். இன்றைக்கு அவர்கள் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதற்கு எடப்பாடி ஏறி அடிக்கிறார். அதிர்ச்சியான ஸ்டாலினும் அவரது மகனும் குய்யோ ,முறையோ , அய்யோ, அப்பா எனக் கதறுகிறார்கள். 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
11 ஏப்,2026 - 07:58 Report Abuse
அந்த பருப்பு எல்லாம் அந்தகால கருணாநிதியிடமே வேகவில்லை இந்த காலத்திலா வேகப்போகுது தோல்விநிச்சயம் திருட்டு திராவிட மாடலுக்கு. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
11 ஏப்,2026 - 07:42 Report Abuse
அந்த ராசா சொந்த ராசா ன்னு போலியா பீத்துனவனுங்க இப்போ என்னா பண்ணியிருக்காங்க? ராசா ஆடியோவுல தலீவரை வெளுத்து விட்டதால் அந்த சொந்த ராசாவை தூரத்து ராசா ஆக்கிபாபுட்டானுவ. அவரை எதுக்குமே கூப்பிடுவதில்லையாமே. அவர் எடப்பாடியை என்ன பேச்சு பேசுனார். திருட்டு தீயமுக காரனுங்க லட்சணமே சாக்கடை தான். 0
0
Reply
சாமானியன் - ,
11 ஏப்,2026 - 07:36 Report Abuse
ஸ்டாலின் ஆளக்கூடாது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். வாழக் கூடாது என நினைக்க வில்லை. கருணாநிதி குடும்பம் நாடு ( ஷேக் ஹசீனா) கடத்தப்படனும். ஒருவர் விடாமல். 0
0
Reply
சந்திரன் - ,
11 ஏப்,2026 - 07:33 Report Abuse
நீங்க மட்டும் அல்ல உன் திருட்டு கூட்டமே இல்லாம போகனும் வார்டு மெம்பர்ல இருந்து உன் வரை மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டீங்க ஊழலுக்கு விதை போட்டதே உங்கப்பா தான். 60வருடமா அந்த விஷ செடி வளர்ந்து ஆலமரம் போல விழுதுகளோட (உதயநிதியில் இருந்து துரை முருகன் மகேஷ் வரை) வளர்ந்து நிக்குது. ஒரு நேர்மையான ஊழலற்ற அரசியல் வாதிகள் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாத அளவு அரசியலை சின்னாபின்னமாக ஆக்கிட்டீங்க. கலர் டிவி யில் ஆரம்பித்து பிரிட்ஜ் வரை இலவசத்தை கொடுத்து ஓட்டுக்கு பணத்தை கொடுத்து மக்களை கெடுத்து வச்சிட்டீங்க. காமராஜர் போல ஒருத்தர் வரமாட்டாரா என என்னைப்போல சிலரை மனம் நோக செஞ்சிட்டீங்க. அவ்வளவும் பொய் பொய் ஏமாற்றல் ஒரு நிமிஷம் உங்கள் மனைவியிடம் கேட்டு பாருங்க நீங்கள் செய்வது சரியான ஆட்சியா மனசாட்சியோட சொல் என்று நிச்சயமாக அவர் மனசாட்சியோட கேவலமான பொழப்பு என்று தான் சொல்வார் 0
0
Reply
SRIRAMA ANU - Chennai,இந்தியா
11 ஏப்,2026 - 07:26 Report Abuse
தற்போதைய சூழலில், பா. ஜ. க தமிழகத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமியை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக அங்கீகரித்தால், அது மீண்டும் அ. தி. மு. க-வின் கரங்களையே பலப்படுத்தும். அதைத் தவிர்க்கவே, கூட்டணிப் பேச்சுவார்த்தை முதல் தேர்தல் பிரச்சாரம் வரை முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விகளுக்குப் பா. ஜ. க மழுப்பலான பதில்களையே வழங்கி வருகிறது. 0
0
vivek - ,
11 ஏப்,2026 - 07:38Report Abuse
ஶ்ரீராமா திமுகவின் மீது தமிழக மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை...நீ முட்டு கொடுக்க வேண்டாம் 0
0
கருத்து கந்தசாமி - ,
11 ஏப்,2026 - 08:45Report Abuse
சரி அதுக்கு என்ன பண்ணலாம் ராமா? பேசாம அமித்ஷா கிட்ட சொல்லி ஸ்டாலினை முதல்வர் வேட்பாளரா அறிவிக்கச் சொல்லி விடலாமா? 0
0
Reply
பாபு - ,
11 ஏப்,2026 - 07:21 Report Abuse
போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? 0
0
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
11 ஏப்,2026 - 07:37Report Abuse
எங்க வேணா போ, ஆனா வோட்டை போடு 0
0
Reply
Siva Balan - ,
11 ஏப்,2026 - 07:17 Report Abuse
உண்மையாகவே அது நடந்திருந்தால் தமிழக சிறுமிகள் தப்பித்து இருப்பார்கள். 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
11 ஏப்,2026 - 07:35Report Abuse
உங்களுக்கு ஒரு அப்ளாஸ். 0
0
Reply
மேலும்
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement