திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
புதுக்கோட்டை: இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால், மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளும் வந்துரும் போலிருக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டபடி ஓட்டு சேகரித்த பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. சிறப்பாக இருக்கிறது.இபிஎஸ் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார்.
அதனால் விரக்தியில் பேசுகிறார். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எந்த பேர் வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெல்ல முடியாது. என்ன செய்தாலும் அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
அதிமுக டில்லியில் அடமானம் ஆகிவிட்டது. குத்தகைக்கு போய்விட்டார்கள். அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள். அதனால் டில்லி தான் ஆட்சி நடத்துகிறது. திராவிட கட்சிகள் இப்படி போனதற்கு வெட்கப்படுகிறோம்.
வேதனைப்படுகிறோம். யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால், மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளும் வந்துரும் போலிருக்கு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
@block_P@
இளைஞர்கள் ஒரு நடிகர் பின்னாடி போய் விபத்துகளை சந்திக்கிறார்கள், இதனை எப்படி பார்க்கிறீர்கள், நீங்கள் என்ன அட்வைஸ் பண்ணுகிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு, ''நாட்டு மக்கள் நன்றாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் திருந்துவார்கள்'' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.block_P
ஆசைக்கு அளவே இல்லாம போச்சு
என்ன, அப்படி குறைவாக சொல்லி விட்டீர்கள்..... சொல்வது தான் சொல்கிறீர்கள்..... 500 தொகுதியில் வெற்றி என்று அடித்து விட வேண்டியது தானே.... மக்களின் மனநிலை புரியாமல்.... பேசிக் கொண்டு !!!
வாழ்த்துக்கள்... இது வெயில் காலமல்லவா... பார்த்து சொறிஞ்சிக்கங்க, ரத்தம் வரற்போகுது.. ரணமாகிடப் போகுது...?
உன் புள்ள கூட கொஞ்சம் நடிச்சிருக்காரே
233 தொகுதியில் தள்ளபதி வரலாறு காணாத சதரித்திர வெற்றி பெறுவார் .என் தொகுதியை தவிர ஏன்னா எனிக்கி அன்டா கிடைக்கில.என் பின்னாடி வீட்டுக்காரனுக்கு கிடைச்சிருக்கு.தீமுக வெள்ளட்டும் தள்ளபதி செழிக்கட்டும்.
Superb Comment
பிரேமலதா கட்சி பத்து தொகுதியிலும் ஜெயிக்கப்போவுதா ? அப்போ அவங்க ஜப்பான் நாட்டு பிரதமர் பதவி கேப்பாங்க
குணா, அவரு ஹிந்து பெயரில திரியும் அந்த குல்லா போட்ட, அதுனால் நல் புத்தி எதிர் பார்ப்பது தவறு
பச்சையப்பன் ஒரு பச்சைத் தமிழன் அவர் போடும் நக்கல் நையாண்டி கருத்துக்களை இரண்டு வருடமாக படித்து ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவர் தளபதி என்பதை கேலி செய்யும் விதத்தில்தான் தள்ளபதி என்று
பதிவிட்டிருக்கிறார் என்பது இங்குள்ள முரசொலி மூளைகளுக்கு புரியவில்லை!
எங்கே....அமெரிக்காவிலா???
நீங்க படிக்கும் போது பெற்ற தேர்ச்சி சதவிகிதம் தான் இப்பவும் கிடைக்கும் பாஸ்