பார்லி வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல் பேசியது என்ன?
-நமது நிருபர்-
டில்லியில் இன்று (ஏப்ரல் 11) பார்லி வளாகத்தில் பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் நேருக்கு நேர் சந்தித்தனர். ஒரு சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்தியாவின் மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது 200வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்கவிருப்பதால், இந்நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.




இந்நிலையில் இன்று ஜோதிராவ் புலே பிறந்த தினம் முன்னிட்டு டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிஆர், பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
@quote@
முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன் கலந்துரையாடினர். பிரதமர் மோடியை ராகுல் வரவேற்கிறார். பிறகு ராகுலுடன் மோடி சிறிது நேரம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.quote
ராகுல்- மோடி பேசிக்கொண்ட வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது ஒன்றும் புதிது அல்ல ராகுல் எப்போது தான் பாஜவில் சேருவது என்று கேட்டிருப்பார் அதற்கு பிரதமரும் கொஞ்சம் பொறுத்திருங்கள் ஐந்து மாநில தேர்தல் முடிவு வந்தவுடன் அம்மாவும் புள்ளையாண்டானும் சேர்த்து பாஜவில் ஐக்கியமாகி விடலாம் என்று சொல்லி இருப்பார் நாள் குறித்து சொல்லுங்கலேன்றிருப்பார் பிரதமரும்
உங்களுக்கு ஒரு பிரச்னையும் வராது தம்பி ...... கவலையை விடுங்க .... நான் பார்த்துக்கிறேன் என்று மோடி சொல்லியிருப்பார் ....
குழந்தாய் உனது அம்மாவின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று ராகுலிடம் மோடி கேட்டார்
Today, all the hot air has been deflated from Yuvraj, the practitioner of the politics of lies. PM Narendra Modi stepped forward and Rahul Gandhi just stood there…No accusations, no questions, just silence. Facing the truth in front of the cameras is never easy!
என்ன வீடியோ போடறீங்க. அத கிளிக் பண்ணாக எக்ஸ் வருது அந்த வலைத்தளங்கள் எல்லாம் கிடையாது தொட்டா படம் ஓடுற மாதிரி போடுங்க ஒய்.
மாட்டார்கள், " பரவாயில்லை, இருக்கட்டும் " எனும் எரிச்சலூட்டும் தராதரர்கள்.
ஒரு சாதாரண ஆளா இருந்து ஹாட்ரிக் பிரதமரா ஆயிட்டீங்க ஆனால் நான் நேரு குடும்ப வாரிசாக இருந்தும் ஒன்னியும் பண்ண முடியலயேனு கேட்டிருப்பார் அதுக்கு மோடி ஐயா நேரு டிஎன்ஏ இல்ல இத்தாலி டிஎன்ஏ அதான் என்ன ஆட்டம் போட்டாலும் வேலைக்காகாதுனு சொல்லி இருப்பாரு
தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைப்பற்றி விசாரித்திருப்பார். மோடி அவர்களிடமிருந்து நாகரீகத்தை ராகுல் போன்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்துள்ள பிரிட்டிஷ் குடிமகன் மீது இனி எந்த நடவடிக்கையும் இருக்காது என ஆணித்தரமாக நம்பலாம்.
இந்த 55 வயது ராகுலுக்கு தான் ஒரு Gen Z என்கிற நினைப்பு! இளைஞர்களைக் கவரும் வகையில் ராகுல் காந்தி இது போன்ற T- shirt களை அணிவது ஒருவேளை அவருக்கு நல்ல விஷயமாக இருக்கலாம்! ஆனால், நாடாளுமன்றத்தில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளுக்காவது அவர் முறையான இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும்.
வேறென்ன தேர்தல் நேரத்தில் ராகுல் கண்டபடி பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பார். அப்பத்தான் பி ஜே பி வாக்கு வங்கி அதிகரிக்கும். காங்கிரஸ் ஓட்டுக்கள் குறையுமே.மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்