தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!

2

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 12) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...

* தென் மாவட்டங்களை அள்ள திமுக தயார்!

* வெறும் 100 பேரா? விந்தியா விரக்தி

* திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெறுவாரா?

* இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

* சொன்னவை; செய்யாதவை: வராத வெண் நிதி போடாத நடைபாதை.

மக்கள் மனசுல யார்?

* ஆட்சியில் பங்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் ஆசை

* குழு சூழ் அரசு!

* குன்றத்தில் பிரியாணி சமைத்த திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு

* திருப்புகழ் பாடிய வேலூர் இப்ராஹிம்.

* பிரேமலதா பிரசாரத்தில் விசிகவினர் எதிர்ப்பு

* அதிக தோற்க வேலு உள்குத்து

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement