முதியோர்களிடம் ஏப்., 15,16ல் தபால் ஓட்டுகள் பெற ஏற்பாடு
தேனி: மாவட்டத்தில் தபால் ஓட்டளிக்க விண்ணப்பித்துள்ள முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் ஏப்.,15,16ல் தபால் ஓட்டுகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறு ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணி ஏப்.,15,16ல் நடக்கிறது.
இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10, அதற்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிழும் ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், உதவியாளர், நுண்மேற்பார்வையாளர், வீடியோ கிராபர், போலீசார் என 5 பேர் இடம் பெற்றிருப்பார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
இறந்தவர்கள், சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி; ‛ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி
Advertisement
Advertisement