இன்று இனிதாக (13.04.2026) கோவை
ஆன்மிகம் சிறப்பு பூஜை *ஸ்ரீ ஷீரடி சாயிபாபா துவாரமாயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி.
*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.
*பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.
*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.
*கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.
*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.
*செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி
கல்வி தேசிய அளவிலான கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, மலுமிச்சம்பட்டி.காலை 10:00 மணி. தலைப்பு: காலநிலை மாற்றமும் தொழில்நுட்ப முன்னேற்றமும்.
பொது பர்னிச்சர் கண்காட்சி கொடிசியா வர்த்தக மையம், அவினாசி ரோடு.காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
மேலும்
-
சாலையோர பள்ளத்தில் பாய்ந்து ஆம்னி பஸ் விபத்து; 15 பேர் காயம்
-
அரிதான 11ம் நுாற்றாண்டு உரல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
-
பூத் சிலிப்பை ஓட்டுச்சாவடி அலுவலர்களே வழங்க எதிர்பார்ப்பு: கட்சியினர் வழங்கினால் பாரபட்சம் காட்ட வாய்ப்பு
-
நகராட்சி மின்மயானம் அருகே குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
-
மூத்த குடிமக்களுக்கு கிரிக்கெட் போட்டி
-
முதல் முறை வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு