தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
நமது சிறப்பு நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 13) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...
* திமுக வியூகம்-ஏமாறும் பழனிசாமி
* விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து
இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
* விஜயோட அரசியல் பாதை மாறிடுச்சு
* அப்பாவுக்கு பதிலாக அண்ணன்; சென்டிமென்டை மாற்றிய ஸ்டாலின்
* ஓட்டுகளை விற்காதீர்
மக்கள் மனசுல யார்?
* பசுத்தோல் போர்த்திய புலிகள்
* மத்திய அரசுடன் இணக்கம் தேவை!
* அதிமுக- பாஜ இணைந்திருப்பது மக்கள் விருப்பம்
* வளர்ச்சி இருக்கிறது; வேலை இருக்கிறதா?
* தினமும் ரூ.500 கோடி செலவு; கட்சிக்காரர்கள் தாராளம்
* திமுக எம்எல்ஏ ஆபாச பேச்சு
* எடப்பாடியில் திமுக தூக்கம்; வெறிச்சோடிய தேர்தல் அலுவலகம்
* கைவிட்ட எம்எல்ஏ- அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
* சொந்த ஊருக்கு வாங்க; ஓட்டு போட்டுட்டு போங்க
மேலும் தேர்தல் தொடர்பான செய்திளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதை இப்படி பார்க்க வேண்டியதில்லை. ஒருவர் பயித்தியம் போல் உளறிவிட்டு பெரும் பதவிக்கு ஆசைபட்டால் அதை நகைச்சுவையுடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது, அந்த பயித்தியம் சார்ந்த கூட்டத்திற்கு மக்கள் ஒட்டு போட மாட்டார்கள். இதையும் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது
பழனிச்சாமி எல்லோரையும் வெகுளியாக நம்புவதால் தான் ஏமாறுகிறார்மேலும்
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
-
நெய்வேலி மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்