கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
காரைக்கால்: காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மயங்கி விழுந்து உயிழந்தார்.
திருவாரூர் நன்னிலம் காளியாகுடியை சேர்ந்த சௌந்தராஜ், 74; இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளது. நேற்று முன்தினம் சௌந்தராஜ் பஸ் மூலம் காரைக்கால் நெடுங்காடு வந்துள்ளார். பின்னர் வெயில் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் கடைத்தெருவில் உள்ள பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். தகவல் அறிந்த நெடுங்காடு போலீசார் சௌந்தராஜ் உடலை அரசு மருந்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement
Advertisement