விழிப்புணர்வு
சிவகங்கை:கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு துளிர் மாத சிறுவர் இதழ்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கீதா வரவேற்றார்.
கொட்டகுடி வி.ஏ.ஓ., செங்கதிர் செல்வன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குழந்தைகள் துளிர் மாத சிறுவர் இதழ்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியர் கமலம்பாய் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
Advertisement
Advertisement