எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு
ச ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று, 7 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 102 ரூபாயை தாண்டியது. இதன் காரணமாக 'பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்., மற்றும் ஐ.ஓ.சி.,' ஆகியவற்றின் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் இடையில், 6 சதவீதம் வரை சரிந்தன.
காரணங்கள் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் சங்ககிரி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
தேர்தலை புறக்கணிப்பதாக கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
-
சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்த ராட்சத நாவல் மரம்
-
பாமாயில் இறக்குமதி 19% குறைந்தது
-
ஐயப்பன் கோவிலில் 10,000 பேருக்கு 1 ரூபாய் நாணயம்
-
கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுபள்ளி ஊராட்சியில் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement