35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
@quote@ இணையதளங்களில் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதில், தி.மு.க., - பா.ஜ., கூட்டு சதி உள்ளது.
கடந்த 1973 - -74 காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பெட்டிகளை, ரவுடிகளை வைத்து திருடி, அப்படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் அன்றைய முதல்வர் கருணாநிதி தடுத்தார்.
அதே பாணியில், 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தை வைத்துக்கொண்டு, சினிமா துறையை தி.மு.க.,வினர் கன்ட்ரோல் செய்து வருகின்றனர். பராசக்தி படத்துக்காக, பா.ஜ., ஒத்துழைப்போடு ஜனநாயகன் படத்தின் ரிலீஸை தடுத்தனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட, 35 கட்சிகளை த.வெ.க., தனியே எதிர்க்கிறது. நாங்கள் எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் இணைய மாட்டோம் என விஜய் தெரிவித்துள்ளார். வட மாநில அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
-- ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,
quote
வாசகர் கருத்து (2)
சந்திரசேகர் - ,
14 ஏப்,2026 - 12:49 Report Abuse
லாட்டரி சீட்டை வாங்கி ஏமாந்த மக்கள் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதற்கு எந்த நஷ்டயீடும் நீங்கள் கொடுக்க வில்லை. ஜெயலலிதா அம்மாவின் துணிகர உத்திரவின் பேரில் லாட்டரிக்கு தடை கொண்டு வரப்பட்டது 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
14 ஏப்,2026 - 08:05 Report Abuse
அதிமுகவில் மாமியார், பாஜக கூட்டணியில் மச்சான், அகில இந்திய கட்சிக்கும் போலி லாட்டரி வித்து வந்த பணத்தை வாரி இறைக்க உனது மாமனார். அப்புறமும் உன் கதையை நம்பணுமா? 0
0
Reply
மேலும்
-
கூப்பனை நம்பி இருக்கிறார் ஸ்டாலின்: பாமக தலைவர் அன்புமணி காட்டம்
-
உதயநிதி மீது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., அவதுாறு புகார்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
Advertisement
Advertisement