தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 14,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,100 ரூபாய்க்கும், சவரன், 1,12,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு, 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 14,060 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 1,12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 14,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் உயர்வு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
raha - ,
14 ஏப்,2026 - 11:24 Report Abuse
தங்கம் விலை புத்தாண்டு தினத்தில் கூடிவிட்டது 0
0
Reply
மேலும்
-
கூப்பனை நம்பி இருக்கிறார் ஸ்டாலின்: பாமக தலைவர் அன்புமணி காட்டம்
-
உதயநிதி மீது தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., அவதுாறு புகார்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
Advertisement
Advertisement