பி.ஆர்.ஓ., செயலி பயிற்சி
விருதுநகர்:விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பணிகளை நவீன தொழில்நுட்ப முறையில் கையாள்வதற்கான பி.ஆர்.ஓ., செயலி குறித்த பயிற்சி வகுப்பு தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சித் குமார்லால் தலைமையில் நடந்தது.
இதில் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள், தொழில்நுட்ப பயிற்றுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடக்கு தொகுதியில் அரசு கலைக்கல்லுாரி
-
தேர்தல் பணி அலுவலர்களுக்கு இன்று முதல் தபால் ஓட்டுப்பதிவு
-
உங்களுக்கான முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்
-
குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு
-
மாணவர், மகளிருக்கான திட்டங்கள் உதயசூரியனுக்கே உங்கள் ஓட்டு
-
குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
Advertisement
Advertisement