'பிபா உலக கோப்பை' புதிய கிரெடிட் கார்டு
பி பா உலகக்கோப்பை - 2026 கால்பந்து போட்டியை முன்னிட்டு ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் விசா நிறுவனம் இணைந்து சிறப்பு 'பிக்சல் கிரெடிட் கார்டை' அறிமுகம் செய்துள்ளன. குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் இந்த கார்டை மொபைல் செயலி வாயிலாகவும் பயன்படுத்தலாம்
.'ஸ்பென்ட் அண்டு வின்' எனும் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்யும் பரிவர்த்தனைகள் வாயிலாக, பிபா உலகக்கோப்பை போட்டி டிக்கெட்டுகள், சிறப்பு பயண தொகுப்புகள் மற்றும் பரிசு கூப்பன்களை வெல்ல முடியும். ஹெச்.டி.எப்.சி., வங்கியின் டெபிட் கார்டு, பிசினஸ் கார்டு மற்றும் பாரெக்ஸ் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
Advertisement
Advertisement