தமிழக லோக்சபா தொகுதிகள் 31 ஆகிவிடும் என்கிறார் உதயநிதி
நாகர்கோவில்: ''பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஒரே முதல்வர், ஸ்டாலின் மட்டும் தான்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்-.
நாகர்கோவிலில், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுதும் ஐந்தாண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி, 2,000 ரூபாய் தருவோம் என வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
மீண்டும் ஆட்சியமைத்ததும், அனைத்து மகளிர் கைகளிலும் 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்து விடுவோம். அவர்கள், வீட்டுக்கு என்ன மின்சாதனப் பொருட்கள் தேவையோ அதை வாங்கிக்கலாம்.
கடந்த ஐந்தாண்டுகளில், மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு ஏதாவது நிதி ஒதுக்கி இருக்கிறார்களா. எந்த நிதியும் கிடையாது. நமக்கு வரவேண்டிய கல்வி நிதியை இன்னும் கொடுக்கவில்லை.
தொகுதி மறு சீரமைப்புவாயிலாக, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளை 31 ஆக குறைக்க முயற்சி நடக்கிறது. தமிழக உரிமைகளை பறிக்கும் மற்றொரு செயலை பா.ஜ., செய்து கொண்டு இருக்கிறது. அதை நாம் கடுமையாக எதிர்ப்போம். பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஒரே முதல்வர், ஸ்டாலின் மட்டும் தான். இவ்வாறு பேசினார்.
UKS is bluffing that restructured constituencies will become 31. it is going to be 59. someone should question in the campaign itself and cross him with proof. How long DMK will bluff people. TN people should decide to abolish them in 2026
It will become 59 . why is he bluffing?
அப்பப்பா என்ன அறிவு என்ன அறிவு . அண்ணாமலை விரைவில் பதிலளிப்பார்.
அப்படி ஆனால் ஒன்பது போண்டா டீ பாராளுமன்ற கேன்டீனுக்கு மிச்சமாகும்
அதுவே அதிகம் இவர்கள் கிழிக்கும் லட்சணத்திற்கு....
Uthayanithi only talks non sense. Central government have already mentioned that Loksabha seats will he increased by 50%. He needs some common sense. For that he needs to be grounded instead of floating.
பொய்ய 60 வருஷமா அவுத்து விடுறீங்க. காலம் மாறிப்போச்சு. தமிழன் எல்லாரும் படிச்சுட்டான் படிச்சவன் நம்புவான் என்ற நினைக்கறீங்க? அது சரி, நீட்ட ரத்து செய்யும் ரகசியத்தை மட்டும் இப்போவது சொல்லுங்க.
பொய்யை மட்டுமே பேசி திரிகிறது.
39 இருந்து மட்டும் என்ன கிழித்தார்கள்?
This guy is a vethu vettu and a spent forceமேலும்
-
சென்னை - மதுரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
-
பெண்ணையாறு வழக்கு: தீர்ப்பாயம் அமைக்க 6 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைவு
-
என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தாமதம் 9ம் வகுப்பு மாத தேர்வுகள் ரத்து
-
அயோத்தி, காசி, கயா செல்ல ஆன்மிக சிறப்பு ரயில் அறிவிப்பு
-
மனை திட்டங்கள் குறைப்பு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை