சென்னை - மதுரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: கோடை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து மதுரை மற்றும் போத்தனுாருக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
l எழும்பூரில் இருந்து, இன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:30 மணிக்கு, போத்தனுார் செல்லும்.
l எழும்பூரில் இருந்து, இன்று இரவு 9:55 மணிக்கு புறப்படும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45 மணிக்கு மதுரை செல்லும்
l மதுரையில் இருந்து, நாளை மாலை 3:30 மணிக்கு புறப்படும், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:00 மணிக்கு, தாம்பரம் வரும். இந்த சிறப்பு ரயில்கள், முக்கியமான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Krishna - bangalore,இந்தியா
22 ஏப்,2026 - 07:06 Report Abuse
Ministers& Officials are Useless on Peoples Sufferings as they Have/Given TooMuch Privileges-Luxuries 0
0
Reply
மேலும்
-
தேர்தலின்போது விழிப்புடன் இருங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஆந்திர முன்னாள் முதல்வர் பாஸ்கர் ராவ் காலமானார்
-
கோவையின் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனிடம் மனு
-
பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்
-
மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
-
அதிகாரிகள் இல்லாத மண்டல அலுவலகத்தில் த.வெ.க., போராட்டம்
Advertisement
Advertisement