வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைவு
சென்னை: தமிழகத்தில் நே ற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்பனை யானது.
வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலின்போது விழிப்புடன் இருங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஆந்திர முன்னாள் முதல்வர் பாஸ்கர் ராவ் காலமானார்
-
கோவையின் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனிடம் மனு
-
பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்
-
மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
-
அதிகாரிகள் இல்லாத மண்டல அலுவலகத்தில் த.வெ.க., போராட்டம்
Advertisement
Advertisement