ரூ.1.39 கோடிக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு : ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 1,800 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் ஒரு கிலோ, 160.59 - 168.99 ரூபாய், இரண்டாம் தரம், 140.99 - 162.80 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 85,647 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 1 கோடியே, 39 லட்சத்து, 41,977 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement