உறுதிமொழி ஏற்பு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக அம்பேத்கர் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
Advertisement
Advertisement